ஆலயத் தொண்டுசெய்ய வாரீர் !
வவுனியா வேப்பங்குளம் காளி அம்மன் ஆலயம் புனரமைக்கப்படவுள்ளதால்
உங்களால் இயன்ற பண மற்றும் பொருள் உதவிகளை வழங்கும்படி வேண்டப்படுகிறீர்கள் !.

இவ்வாலயத்தின் நிர்வாகத்தின் கீழ் ஏறத்தாழ 100 ஆதரவற்ற குழந்தைகள்
பராமரிக்கபடுகின்றனர் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.


தொடர்புகளுக்கு:
செல்வி. ஜெயராணி
வேப்பங்குளம்
வவுனியா

வங்கி இல. 032020099371
அடையாள அட்டை இல. 696532494V
தொலைபேசி : 0094 242223683
கைத்தொலைபேசி : 0094 779781979